தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ விநாயகருக்கு பூஜை சங்கடஹர சதுர்த்தி

விநாயகருக்கு பூஜை சங்கடஹர சதுர்த்தி

விநாயகருக்கு பூஜை சங்கடஹர சதுர்த்தி


ADDED : நவ 20, 2024 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2024 01:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல், நவ. 20-

மகா சங்கடஹர சதுர்த்தியையொட்டி, நாமக்கல் - பரமத்தி சாலை, எஸ்.பி., புதுார் செல்வ விநாயகர் கோவிலில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது. மாலை, 7:00 மணிக்கு விநாயகருக்கு தேங்காய், அருகம்புல், வெள்ளை எருக்கம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல், நாமக்கல் கடைவீதி சக்தி விநாயகர் கோவில், நாமக்கல் - திருச்செங்கோடு சாலை, ஓம் சக்தி விநாயகர் கோவில், நாமக்கல் - மோகனுார் சாலை, ஐயப்பன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வல்லப விநாயகருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us