/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கற்கள் வெட்டி எடுப்புமேலும் 2 பேர் கைது
/
கற்கள் வெட்டி எடுப்புமேலும் 2 பேர் கைது
ADDED : பிப் 27, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கற்கள் வெட்டி எடுப்புமேலும் 2 பேர் கைது
நாமக்கல்:நாமக்கல் அடுத்த கொண்டமநாயக்கன்பட்டி பஞ்., கரடு புறம்போக்கில், உரிய அனுமதியின்றி கற்களை வெட்டி எடுத்ததாக சிவக்குமார், சுபாஷ் உள்ளிட்ட சிலர் மீது, நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக, கூலிப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் முருகன், 40, வேட்டாம்பாடியை சேர்ந்த பொக்லைன் டிரைவர் ரெங்கநாதன், 43, ஆகிய, இரண்டு பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், நேற்று முன்தினம், மூவரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

