sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தரக்குறைவான ரூ.1.30 கோடி மதிப்புள்ள விதைகள் விற்க தடை

/

தரக்குறைவான ரூ.1.30 கோடி மதிப்புள்ள விதைகள் விற்க தடை

தரக்குறைவான ரூ.1.30 கோடி மதிப்புள்ள விதைகள் விற்க தடை

தரக்குறைவான ரூ.1.30 கோடி மதிப்புள்ள விதைகள் விற்க தடை


ADDED : ஆக 31, 2024 12:45 AM

Google News

ADDED : ஆக 31, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: சேலம், நாமக்கல் மாவட்டங்களில் செயல்படும், விதை விற்-பனை நிலையங்களில் தரக்குறைவான நிலையில் இருந்த, ரூ.1.30 கோடி மதிப்புள்ள விதைகள் விற்க, விதை ஆய்வு துணை இயக்-குனரால் தடை விதிக்கப்பட்டது.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில், விற்பனை செய்யப்படும் விதைகளின் முளைப்புத்திறன், இனத்துாய்மை மற்றும் பிடி நஞ்சு போன்றவற்றை உறுதி செய்யும்

வகையில், விதை ஆய்வாளர்-களால், 2,946 விதை மாதிரிகள் எடுத்து பகுப்பாய்விற்காக சேலம், கோவை அரசு விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், 43 விதை மாதிரிகள் தரக்குறைவானது என

கண்டறியப்பட்டதை தொடர்ந்து, 74 லட்சம் ரூபாய் மதிப்-புள்ள, 14 மெட்ரிக் டன் விதைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்-பட்டது.இதர விதிமீறல்கள் கண்டறியப்பட்ட விதை விற்பனை நிலையங்-களில், 56 லட்சம் மதிப்புள்ள, 12 மெட்ரிக் டன் விதைகளுக்கு, சேலம் விதை ஆய்வு துணை இயக்குனர் (பொ) சுமதி விற்பனை செய்ய தடை விதித்து

உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us