தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ரூ.3.9 லட்சத்திற்கு மக்காச்சோளம் ஏலம்

ரூ.3.9 லட்சத்திற்கு மக்காச்சோளம் ஏலம்

ரூ.3.9 லட்சத்திற்கு மக்காச்சோளம் ஏலம்


ADDED : ஜன 29, 2025 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2025 01:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரூ.3.9 லட்சத்திற்கு மக்காச்சோளம் ஏலம்

நாமகிரிப்பேட்டை,: நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று மக்காச்சோளம் இ-நாம் மூலம், 169 மூட்டைகள் விற்பனையாகின. அதிகபட்சம் குவிண்டால், 2,363 ரூபாய், குறைந்தபட்சம், 2,300 ரூபாய் என, 16,680 கிலோ மக்காச்சோளம், 3.90 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us