sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

இலவச தோல் நோய்சிகிச்சை முகாம்

/

இலவச தோல் நோய்சிகிச்சை முகாம்

இலவச தோல் நோய்சிகிச்சை முகாம்

இலவச தோல் நோய்சிகிச்சை முகாம்


ADDED : பிப் 14, 2025 01:27 AM

Google News

ADDED : பிப் 14, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இலவச தோல் நோய்சிகிச்சை முகாம்

சேந்தமங்கலம்: தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம், எருமப்பட்டி நகர அரிமா சங்கம் சார்பில், எருமப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், இலவச தோல் நோய் சிகிச்சை முகாம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு திட்ட முகாம் நடந்தது. மாவட்ட துணை இயக்குனர் ஜெயந்தினி தலைமை வகித்தார். அரிமா சங்க தலைவர் ஜெயபிரகாஷ், ராக்சிட்டி தலைவர் குமரேசன் முன்னிலை வகித்தனர்.

தோல் சிகிச்சை முகாமில், 37 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதுடன், மாற்றுத்திறனாளிகள், 27 பேருக்கு தோல் சிகிச்சை ஆலோசனை வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us