/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாணவிக்கு தொல்லை இளைஞருக்கு போக்சோ
/
மாணவிக்கு தொல்லை இளைஞருக்கு போக்சோ
ADDED : பிப் 19, 2025 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாணவிக்கு தொல்லை இளைஞருக்கு போக்சோ
வெண்ணந்துார்:-வெண்ணந்துார் அருகே, சப்பையாபுரத்தை சேர்ந்தவர் யுவராஜ், 30; கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி, குழந்தை உள்ளது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த, 13 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. மாணவியை பரிசோதனை செய்ததில், யுவராஜ் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாணவியின் பெற்றோர் ராசிபுரம் மகளிர் போலீசில் புகாரளித்தனர். புகார்படி, போக்சோ சட்டத்தில் யுவராஜை போலீசார் கைது செய்தனர்.