தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ஓடப்பள்ளியில் இன்றுமண் பரிசோதனை முகாம்

ஓடப்பள்ளியில் இன்றுமண் பரிசோதனை முகாம்

ஓடப்பள்ளியில் இன்றுமண் பரிசோதனை முகாம்


ADDED : பிப் 19, 2025 02:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2025 02:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓடப்பள்ளியில் இன்றுமண் பரிசோதனை முகாம்

பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளி பகுதியில், இன்று காலை, 10:00 மணி முதல் மண், தண்ணீர் பரிசோதனை முகாம் நடக்கிறது. மண் மற்றும் தண்ணீர் பரிசோதனை ஆய்வுக்கு, தலா, 30 ரூபாய் செலுத்த வேண்டும். மண், தண்ணீர் பரிசோதனை செய்வதால், விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் உள்ள சத்துகளின் அளவை தெரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு உரமிட வேண்டும். பரிசோதனைக்கு வரும்போது, விவசாயிகளும் மண், தண்ணீர் மாதிரிகளை எடுத்து வந்து கொடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை பள்ளிப்பாளையம் வட்டார வேளாண்மை துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us