/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆழ்துளை கிணறுகள்பராமரிக்கும் பணி சுறுசுறு
/
ஆழ்துளை கிணறுகள்பராமரிக்கும் பணி சுறுசுறு
ADDED : மார் 06, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆழ்துளை கிணறுகள்பராமரிக்கும் பணி சுறுசுறு
வெண்ணந்துார்:வெண்ணந்துார் பகுதியில் கோடை காலத்திற்கு முன்பாகவே கடும் வெயில் காரணமாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்கும் வகையில், பழுதான மற்றும் பராமரிப்பு இல்லாத ஆழ்துளை கிணறுகளை, சரிசெய்யும் பணியில் பஞ., யூனியன் நிர்வாகம் தற்போது ஈடுபட்டுள்ளது. அதன்படி, ஆலம்பட்டி பஞ்.,க்குட்பட்ட மேட்டுமிஷின் அருகே உள்ள ஆழ்துளை கிணறை சரி செய்யும் பணியில், ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.