தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கொங்கணசித்தர் குகையில்குருவார சிறப்பு பூஜை

கொங்கணசித்தர் குகையில்குருவார சிறப்பு பூஜை

கொங்கணசித்தர் குகையில்குருவார சிறப்பு பூஜை


ADDED : மார் 14, 2025 02:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2025 02:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொங்கணசித்தர் குகையில்குருவார சிறப்பு பூஜை

மல்லசமுத்திரம்:வையப்பமலை, மலைக்குன்றின் தெற்குபகுதியில் அமைந்துள்ள கொங்கணசித்தர் குகையில், வாரம்தோறும் வியாழக்கிழமையன்று, குருவார சிறப்பு பூஜை நடந்து வருகிறது. அதேபோல், நேற்று பகல், 12:00 மணிக்கு பால், தயிர், கரும்பு சாறு, விபூதி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. நாகர்பாளையம், மின்னாம்பள்ளி, செக்காரப்பட்டி, எலச்சிபாளையம், சின்னமணலி, பெரியமணலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை

சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us