தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ அரசு பள்ளி அருகே ஆபத்தான சாக்கடை

அரசு பள்ளி அருகே ஆபத்தான சாக்கடை

அரசு பள்ளி அருகே ஆபத்தான சாக்கடை


ADDED : ஏப் 06, 2025 01:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2025 01:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு பள்ளி அருகே ஆபத்தான சாக்கடை

ராசிபுரம்:ராசிபுரம் அடுத்த புதுச்சத்திரம் யூனியன், கடந்தப்பட்டியில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட மாணவ, மணவியர் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும், கடந்தப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய குடும்பங்களை சேர்ந்தவர்கள். பள்ளியின் முன்பக்கம் காம்பவுண்ட் சுவரை ஒட்டியே, 2 அடி உயரத்திற்கு சாக்கடை கால்வாய் அமைந்துள்ளது.

இந்த கான்கிரீட் கால்வாயை மூடாமல் அப்படியே விட்டுள்ளனர். இந்த சாக்கடை கால்வாய் மேல் சிமென்ட் பலகை கொண்டு மூட வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us