/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு விடுமுறையால்தேங்காய் பருப்பு ஏலம் ரத்து
/
அரசு விடுமுறையால்தேங்காய் பருப்பு ஏலம் ரத்து
ADDED : ஏப் 11, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு விடுமுறையால்தேங்காய் பருப்பு ஏலம் ரத்து
ப.வேலுார்:-நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது.
தேசிய வேளாண்மை சந்தைக்கு ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பை கொண்டு வருகின்றனர். அதேபோல் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, வெளி மாவட்ட வியாபாரிகளும் வருகின்றனர். நேற்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, அரசு விடுமுறையால் தேசிய வேளாண்மை சந்தையில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறவில்லை.

