sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மது விற்ற 3 பேர் கைது

/

மது விற்ற 3 பேர் கைது

மது விற்ற 3 பேர் கைது

மது விற்ற 3 பேர் கைது


ADDED : ஜூலை 07, 2024 07:14 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம், : குமாரபாளையம் பகுதியில் சட்டத்துக்கு விரோதமாக மது விற்-பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைய-டுத்து, இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சின்னப்பநாயக்கன்பாளையம், ராஜராஜன் நகர் பகு-தியில் மது விற்றுக்கொண்டிருந்த கணேசன், 40, செல்வம், 41, ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து, 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்-தனர்.

இதேபோல், சத்யா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளி சுரேந்-திரன், 35, என்பவர், மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்தார். குமாரபாளையம் போலீசார் அவரை கைது செய்து, 23 மது பாட்டில்களை பறிமுதல் செய்-தனர்.






      Dinamalar
      Follow us