sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'மக்களுடன் முதல்வர்' முகாம் 82 பேருக்கு ரூ.1 கோடி உதவி

/

'மக்களுடன் முதல்வர்' முகாம் 82 பேருக்கு ரூ.1 கோடி உதவி

'மக்களுடன் முதல்வர்' முகாம் 82 பேருக்கு ரூ.1 கோடி உதவி

'மக்களுடன் முதல்வர்' முகாம் 82 பேருக்கு ரூ.1 கோடி உதவி


ADDED : மார் 12, 2025 08:09 AM

Google News

ADDED : மார் 12, 2025 08:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், நாரைக்கிணறு, ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், சிங்களாந்தபுரம், கவுண்டம்பாளையம் பகுதியில், நேற்று மக்க-ளுடன் முதல்வர் திட்ட, 3ம் கட்ட சிறப்பு முகாம் நடந்தது.

அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி ஆகியோர், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்-கொண்டனர். இதில், 82 பயனாளிகளுக்கு, 1.04 கோடி ரூபாயில், அரசு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி, அட்மா குழுத்தலைவர்கள் ரவீந்திரன், ஜெகநாதன், டி.ஆர்.ஓ., சுமன், தாசில்தார் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.* எலச்சிபாளையம் ஒன்றியம், பரமத்திவேலுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பெரியமணலி, மாவுரெட்டிப்பட்டி பகுதி-களில், நேற்று மக்களுடன் முதல்வர், 3ம் கட்ட முகாம் நடந்தது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 70 பயனாளிகளுக்கு, 26.64 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்-கினார். தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி, அட்மா குழுத்தலைவர் தங்கவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி-வாளர் அருளரசு, பி.டி.ஓ.,க்கள் லோகமணிகண்டன், தனம் உள்-பட பலர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us