sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல், தி.கோட்டில் ஆர்ப்பாட்டம் ஹிந்து முன்னணியினர் 53 பேர் கைது

/

நாமக்கல், தி.கோட்டில் ஆர்ப்பாட்டம் ஹிந்து முன்னணியினர் 53 பேர் கைது

நாமக்கல், தி.கோட்டில் ஆர்ப்பாட்டம் ஹிந்து முன்னணியினர் 53 பேர் கைது

நாமக்கல், தி.கோட்டில் ஆர்ப்பாட்டம் ஹிந்து முன்னணியினர் 53 பேர் கைது


ADDED : ஜூலை 22, 2024 08:16 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 08:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் ; நாமக்கல், திருச்செங்கோட்டில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, ஹிந்து முன்னணி நிர்வாகிகள் உள்பட, மொத்தம், 53 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஹிந்து முன்னணி சார்பில், மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம், நேற்று நடந்தது. நாமக்-கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை வகித்தார்.செயற்குழு உறுப்பினர் தர்மதுரை, செயலாளர் ஜெகதீஷ், செயற்குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்-டத்தில், தமிழர்களின் பண்பாடு, கலாசார மைய-மாக விளங்கும் கோவில்களை, தி.மு.க., அரசு தொடர்ந்து சீரழித்து வருகிறது.கோவில்களை மட்டும் சீரழிக்கும் அரசே, கோவிலை விட்டு வெளியேறு என வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர்.தொடர்ந்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், 7 பேர் கைது செய்யப்பட்டு, நக-ராட்சி திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்-டனர்.* அதேபோல், திருச்செங்கோட்டில் நடந்த ஆர்ப்-பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். தொடர்ந்து, தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்-டதால், ஹிந்து முன்னணி நிர்வாகிகள் உள்பட, 46 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்ட-பத்தில் அடைக்கப்பட்டனர். நாமக்கல், திருச்-செங்கோட்டில், மொத்தம், 53 பேர் கைது செய்-யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us