sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி குதிரை காயம்

/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி குதிரை காயம்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி குதிரை காயம்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி குதிரை காயம்


ADDED : ஆக 31, 2024 12:45 AM

Google News

ADDED : ஆக 31, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி குதிரை படுகாயமடைந்தது.

குமாரபாளையம், சேலம் - கோவை புறவழிச்சாலை, டீச்சர்ஸ் காலனி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சிறிய குதிரை அடிபட்டு கிடந்தது. கால்நடை டாக்டர் செந்தில்குமார் நேரில் வந்து முதலுதவி அளித்தார்.

இது போல் நகரின் பல பகு-திகளில் குதிரைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், விபத்து அபாயமும் ஏற்படுகிறது. குதிரைகளை மேயவிடும் உரிமையாளர்கள் மீது கடும்

நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us