sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாநில பூப்பந்து போட்டி மதுரை அணி முதலிடம்

/

மாநில பூப்பந்து போட்டி மதுரை அணி முதலிடம்

மாநில பூப்பந்து போட்டி மதுரை அணி முதலிடம்

மாநில பூப்பந்து போட்டி மதுரை அணி முதலிடம்


ADDED : ஜூலை 22, 2024 08:10 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 08:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம், ; குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்-ளியில், மாநில அளவில், இரண்டு நாள் பூப்பந்து போட்டி நடந்தது. தேசிய சாம்பியனும், மாநில பூப்பந்து கழக இணை செயலருமான விஜய், போட்டிகளை துவக்கி வைத்தார். சென்னை, கடலுார், தஞ்சை, நாமக்கல், ஈரோடு, சேலம், கோவை, புதுக்கோட்டை, ஓசூர் உள்ளிட்ட பல்-வேறு பகுதியிலிருந்து, 25 அணியினர் பங்கேற்-றனர். நாக் அவுட் மற்றும் லீக் முறையில் போட்-டிகள் நடந்தன.

இதில், மதுரை ஒ.சி.பி.எம்., அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி முதலிடம், இளம்-பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, இரண்-டாமிடம், சென்னை, ஜெர்சி மோசஸ் அணி, மூன்றாமிடம், கரூர், ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நான்காம் இடம், குமாரபா-ளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஐந்தா-மிடம் பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு, ரொக்கப்பரிசு, சான்றிதழ், கோப்பை, கேடயங்கள் வழங்கப்பட்டன. உடற்பயிற்சி ஆசிரியர்கள் சந்-திரன், ரவி, மாணிக்கம், என்.சி.சி., அலுவலர் அந்தோணிசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us