sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குடிநீர் குழாய் பதிக்கும் பணி விரைந்து முடிக்க வேண்டுகோள்

/

குடிநீர் குழாய் பதிக்கும் பணி விரைந்து முடிக்க வேண்டுகோள்

குடிநீர் குழாய் பதிக்கும் பணி விரைந்து முடிக்க வேண்டுகோள்

குடிநீர் குழாய் பதிக்கும் பணி விரைந்து முடிக்க வேண்டுகோள்


ADDED : ஜூலை 02, 2024 06:54 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார் : வெண்ணந்துார் அருகே, அத்தனுார் டவுன் பஞ்சாயத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, சாலையோரத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்-டப்பட்டு, குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நி-லையில் அங்கு, குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. 'மாற்-றுப்பாதையில் செல்லவும்' என்பதை வாகன ஓட்டிகளுக்கு தெரி-விக்கும் வகையில் அறிவிப்பு பலகை எதுவும் வைக்கப்பட-வில்லை.

இதனால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் மண் சறுக்கி விட்டு நிலைதடுமாறி கீழே விழும் சூழ்நிலை ஏற்பட்டு வருகி-றது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். அவசர பணிக்கு செல்பவர்கள், ஆம்புலன்சில் செல்பவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே அங்கு அறிவிப்பு பலகை வைக்கவும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us