sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குமாரபாளையத்தில் பலத்த மழை பொழிவு

/

குமாரபாளையத்தில் பலத்த மழை பொழிவு

குமாரபாளையத்தில் பலத்த மழை பொழிவு

குமாரபாளையத்தில் பலத்த மழை பொழிவு


ADDED : ஜூலை 13, 2011 03:35 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமரபாளையத்தில், நேற்று மாலை ஏற்பட்ட பலத்த மழைப்பொழிவால் சுற்றுவட்டார மக்கள், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.குமாரபாளையத்தில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

மாலை 4 மணியளவில் பலத்த காற்றுடன் கூடிய மழைப் பொழிவு ஏற்பட்டது. ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக நீடித்த மழைப்பொழிவால், சாலையின் தாழ்வான பள்ளங்களில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.பல இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இம்மழைப் பொழிவால் குமாரபாளையம் அதன் சுற்றுவட்டார மக்கள், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.










      Dinamalar
      Follow us