sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆங்கில பயிற்சிக்கு டிக்ஷ்னரி இலவசம்

/

ஆங்கில பயிற்சிக்கு டிக்ஷ்னரி இலவசம்

ஆங்கில பயிற்சிக்கு டிக்ஷ்னரி இலவசம்

ஆங்கில பயிற்சிக்கு டிக்ஷ்னரி இலவசம்


ADDED : ஜூலை 13, 2011 03:36 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'நாமக்கல் செவங்கிலீஷ் மையத்தில் அளிக்கப்படும் பயிற்சிகளில் வரும் ஆகஸ்ட் மாதத்துக்கு முன் மூன்று நிலையில் சேருவோருக்கு, 400 ரூபாய் மதிப்புள்ள டிக்ஷ்னரி இலவசமாக வழங்கப்படும் என, மைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே செவங்கிலீஷ் எனும் ஆங்கில பயிற்சி மையம் அமைந்துள்ளது.

அந்த நிறுவன மேலாளராக ஹசன் ராகவன், இயக்குனராக சுப்ரமணியன் ஆகியோர் உள்ளனர்.

இதுகுறித்து இருவரும் கூறியதாவது:செவங்கிலீஷ் பயிற்சி நிறுவனத்தில் எளிதில் ஆங்கிலம் சரளமாக பேசும் முறை, இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் எழுதுதல், வெளிநாட்டு வேலைவாயப்பு செல்வதற்கான டோஃபல் தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது.ஆகஸ்ட் மாதத்துக்கு முன் நிறுவனத்தில் அளிக்கப்படும் பயிற்சியில் மூன்று நிலைகளில் சேருவோருக்கு, 400 ரூபாய் மதிப்புள்ள டிக்ஷ்னரி இலவசமாக வழங்கப்பட உள்ளது, என்றனர்.










      Dinamalar
      Follow us