தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/சிறுமியிடம் சில்மிஷம்

சிறுமியிடம் சில்மிஷம்

சிறுமியிடம் சில்மிஷம்


ADDED : ஆக 07, 2024 07:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2024 07:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெப்படையை சேர்ந்தவர் நுாற்பாலை தொழிலாளி.

இவரது, 14 வயது மகளிடம் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து புகார்படி, சிறுமி தாயாரின், மூன்றாவது கணவரிடம் வெப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us