தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நலத்திட்ட உதவி வழங்கல்

நலத்திட்ட உதவி வழங்கல்

நலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : அக் 04, 2024 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2024 01:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நலத்திட்ட உதவி வழங்கல்

எருமப்பட்டி, அக். 4-

காங்கிரஸ் கட்சி சார்பில், காந்தி பிறந்த நாளையொட்டி, எருமப்பட்டி டவுன் பஞ்., பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. எருமப்பட்டி டவுன் பஞ், அலுவலகத்தில், காந்தி பிறந்த நாளையொட்டி, வட்டார காங்., சார்பில், துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. வட்டார காங்., தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார்.

செயல் அலுவலர் நாகேஷ், துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இளநிலை உதவியாளர் சுரேஸ்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us