தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஆதியோகி சிலைக்கு தி.கோட்டில் வரவேற்பு

ஆதியோகி சிலைக்கு தி.கோட்டில் வரவேற்பு

ஆதியோகி சிலைக்கு தி.கோட்டில் வரவேற்பு


ADDED : ஜன 15, 2025 12:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2025 12:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்செங்கோடு,: திருச்செங்கோட்டிற்கு வருகை தந்த ஆதியோகி சிலைக்கு, தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது.

ஆதியோகி சிலைக்கு மல்லிகை, அரளி, பன்னீர், வில்வ இலை, மரிக்கொழுந்து உள்ளிட்ட, ஐந்து வகையான மலர்கள் கொண்டு சிவ நாம அர்ச்சனை செய்யப்பட்டது. ஏராளமான பெண்கள் வரிசையில் நின்று கற்பூர ஆரத்தி காண்பித்தனர். மஹா சிவராத்திரி வருவதையொட்டி, தமிழகம் முழுவதும் ஆதியோகி சிலை வைக்கப்பட்ட ரதம் ஊர்வலம் செல்வது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us