தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கொங்கண சித்தருக்கு பூஜை

கொங்கண சித்தருக்கு பூஜை

கொங்கண சித்தருக்கு பூஜை


ADDED : பிப் 13, 2025 01:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2025 01:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொங்கண சித்தருக்கு பூஜை

மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கொங்கண சித்தர் குகையில், நேற்று மதியம், 12:00 மணிக்கு, பல்வேறு மூலிகை திரவியங்களால் தை பவுர்ணமி மற்றும் குருவார சிறப்பு பூஜை நடந்தது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us