sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாணவியை தொடர்ந்தஇளைஞருக்கு 'கவனிப்பு'

/

மாணவியை தொடர்ந்தஇளைஞருக்கு 'கவனிப்பு'

மாணவியை தொடர்ந்தஇளைஞருக்கு 'கவனிப்பு'

மாணவியை தொடர்ந்தஇளைஞருக்கு 'கவனிப்பு'


ADDED : பிப் 22, 2025 01:39 AM

Google News

ADDED : பிப் 22, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாணவியை தொடர்ந்தஇளைஞருக்கு 'கவனிப்பு'

குமாரபாளையம்:குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை இளைஞர் ஒருவர் பின் தொடர்ந்துள்ளார். இதுகுறித்து மாணவி அங்கிருந்த மக்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த இளைஞரை பிடித்த மக்கள், கம்பத்தில் கட்டி வைத்து நன்கு கவனித்தனர். குமாரபாளையம் போலீசார், இளைஞரை மீட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us