தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கூலி தொழிலாளி போக்சோவில் கைது

கூலி தொழிலாளி போக்சோவில் கைது

கூலி தொழிலாளி போக்சோவில் கைது


ADDED : மார் 27, 2025 01:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2025 01:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கூலி தொழிலாளி போக்சோவில் கைது

ஈரோடு:சத்தியமங்கலம் அருகேயுள்ள உக்கரம், மில்மேட்டை சேர்ந்தவர் கிருஷ்ணா, 22; கூலி தொழிலாளியான இவர், 15 வயது சிறுமிக்கு பீடா வாங்கி கொடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். சத்தி அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின்படி, போக்சோவில் வழக்குப்பதிந்து, கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர்.

*************************

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us