தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கொங்கணசித்தர் குகையில்வியாழன் சிறப்பு பூஜை

கொங்கணசித்தர் குகையில்வியாழன் சிறப்பு பூஜை

கொங்கணசித்தர் குகையில்வியாழன் சிறப்பு பூஜை


ADDED : மார் 28, 2025 01:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2025 01:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொங்கணசித்தர் குகையில்வியாழன் சிறப்பு பூஜை

மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் யூனியன், வையப்பமலை மலைக்குன்றின் தெற்கு பகுதியில், அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கொங்கணசித்தர் குகையில், வாரம் தோறும் வியாழனன்று குருவார சிறப்பு பூஜை நடந்து வருகிறது. அதன்படி நேற்று மதியம், 12:00 மணிக்கு சுவாமிக்கு பால், தயிர், இளநீர், புஷ்பம், பன்னீர், கரும்புசாறு முதலியவற்றால் சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. திருச்செங்கோடு, எலச்சிபாளையம், பெரியமணலி, சின்னமணலி, மின்னாம்பள்ளி, நாகர்பாளை யம், மொரங்கம், கருங்கல்பட்டி, அக்ரஹாரம், மரப்பரை, பருத்திபள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us