தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பரமத்தி அருகேஆண் சடலம் மீட்பு

பரமத்தி அருகேஆண் சடலம் மீட்பு

பரமத்தி அருகேஆண் சடலம் மீட்பு


ADDED : ஏப் 05, 2025 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 01:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பரமத்தி அருகேஆண் சடலம் மீட்பு

ப.வேலுார்:கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலை, பரமத்தி, கோனுார் மேம்பாலம் அருகே, 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக, வி.ஏ.ஓ., பிரியாவுக்கு தகவல் வந்தது. இதுகுறித்து அவர், பரமத்தி போலீசில் அளித்த புகார்படி, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றினர். இறந்தவர் யார், எந்த ஊர், எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us