/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிரதமரின் பயிர் காப்பீடு பதிவு செய்ய 1 நாள் நீட்டிப்பு
/
பிரதமரின் பயிர் காப்பீடு பதிவு செய்ய 1 நாள் நீட்டிப்பு
பிரதமரின் பயிர் காப்பீடு பதிவு செய்ய 1 நாள் நீட்டிப்பு
பிரதமரின் பயிர் காப்பீடு பதிவு செய்ய 1 நாள் நீட்டிப்பு
ADDED : ஆக 01, 2024 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கவிதா வெளி-யிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்ட பதிவு, கடந்த ஜூலை, 15ல் முடிவடைந்தது. விவசாயி-களின் கோரிக்கையை ஏற்று, இன்று ஒரு நாள் மட்டும் பயிர் காப்-பீடு திட்டத்தில் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, நாமக்கல் மாவட்டத்தில் பாசிப்பயறு சாகுபடி செய்-துள்ள விவசாயிகள், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.