தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தேசிய வேளாண்மை சந்தையில்ரூ.47,000க்கு தேங்காய் வர்த்தகம்

தேசிய வேளாண்மை சந்தையில்ரூ.47,000க்கு தேங்காய் வர்த்தகம்

தேசிய வேளாண்மை சந்தையில்ரூ.47,000க்கு தேங்காய் வர்த்தகம்


ADDED : பிப் 19, 2025 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2025 01:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேசிய வேளாண்மை சந்தையில்ரூ.47,000க்கு தேங்காய் வர்த்தகம்

ப.வேலுார்:ப.வேலுார் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில், செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் ஏலம் நடக்கிறது. இங்கு, ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை ஆகிய பகுதிகளில் இருந்து, விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, வெளி மாவட்ட வியாபாரிகளும் வருகின்றனர். நேற்று நடந்த ஏலத்திற்கு, 3,350 தேங்காய்கள் வரத்தாகின. கடந்த வாரம், தைப்பூச விடுமுறையால் ஏலம் நடைபெறவில்லை. நேற்று நடந்த ஏலத்தில் அதிகபட்சம் கிலோ, 55.10 ரூபாய், குறைந்தபட்சம், 40.38 ரூபாய், சராசரி, 52 ரூபாய் என, மொத்தம், 47,000 ரூபாய்க்கு வர்த்தகமானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us