sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டி ஆயுதப்படை பெண் போலீஸ் சாதனை

/

அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டி ஆயுதப்படை பெண் போலீஸ் சாதனை

அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டி ஆயுதப்படை பெண் போலீஸ் சாதனை

அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டி ஆயுதப்படை பெண் போலீஸ் சாதனை


ADDED : ஜூலை 07, 2024 07:10 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் : அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில், நாமக்கல் ஆயுதப்படை பெண் போலீஸ் முதல் பரிசு பெற்று சாதனை படைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழக அதி-ரடிப்படை துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில், அகில இந்-திய அளவிலான மகளிர் போலீசாருக்கான துப்பாக்கி சுடும் போட்டி, நான்கு நாட்கள் நடந்தது. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து, 30 அணிகளை சேர்ந்த, 450க்கும் மேற்-பட்ட வீராங்கனையர் பங்கேற்றனர்.

அதில், நாமக்கல் ஆயுதப்படை வீராங்கனை கீதா, நான்கு வகையான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்று, ஒட்டு மொத்த முதல் பரிசு பெற்று சாதனை படைத்தார். வெற்றி பெற்ற ஆயுதப்படை போலீஸ் கீதாவை, நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ்-கண்ணன் பாராட்டி, நினைவு பரிசு வழங்கினார். டி.எஸ்.பி., ஆனந்தராஜ், ஆயுதப்படை டி.எஸ்.பி., இளங்கோவன், இன்ஸ்-பெக்டர் சக்தி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us