தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பூலித்தேவன் பிறந்த நாள் கொண்டாட்டம்

பூலித்தேவன் பிறந்த நாள் கொண்டாட்டம்

பூலித்தேவன் பிறந்த நாள் கொண்டாட்டம்


ADDED : செப் 02, 2024 03:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2024 03:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குமாரபாளையம்: குமாரபாளையம், வேதாந்தபுரத்தில், விடியல் ஆரம்பம் சார்பில், சுதந்திர போராட்ட தியாகி மாவீரர் பூலித்தேவன் பிறந்த நாள் விழா மற்றும் உலக கடிதம் தினம் கொண்டாடப்பட்டது. அமைப்பாளர் பிரகாஷ் தலைமை வகித்தார்.

தொடர்ந்து, பூலித்-தேவன் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்-தப்பட்டது. உலக கடித தினத்தையொட்டி, தபால் அட்டை, பேனா வழங்கி, மாணவ, மாணவியருக்கு கடிதம் எழுதும் பயிற்சி வழங்கப்பட்-டது. மேலும், மாணவ மாணவியருக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற

மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us