sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

யூனியன் ஆபீசில் தீ விபத்து

/

யூனியன் ஆபீசில் தீ விபத்து

யூனியன் ஆபீசில் தீ விபத்து

யூனியன் ஆபீசில் தீ விபத்து


ADDED : மார் 12, 2025 08:06 AM

Google News

ADDED : மார் 12, 2025 08:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம், பச்சுடையாம்பட்டியில் யூனியன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை, வழக்-கம்போல் அலுவலகத்தை பணியாளர்கள் பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை, யூனியன் அலுவலகத்தில் உள்ள கணினி அறையில் இருந்து புகை வெளியேறியது.

இதை பார்த்த அப்பகு-தியில் இருந்தவர்கள், நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர், கணினி அறையில் பற்றி எரிந்த தீயை அணைத்-தனர். ஆனால் அதற்குள், நான்கு கணினி, இரண்டு, 'ஏசி' உள்பட, ஏழு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து வீணாகின. சேந்தமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us