sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஜல்லி பெயர்ந்த தார்ச்சாலை சிரமத்துக்குள்ளாகும் மக்கள்

/

ஜல்லி பெயர்ந்த தார்ச்சாலை சிரமத்துக்குள்ளாகும் மக்கள்

ஜல்லி பெயர்ந்த தார்ச்சாலை சிரமத்துக்குள்ளாகும் மக்கள்

ஜல்லி பெயர்ந்த தார்ச்சாலை சிரமத்துக்குள்ளாகும் மக்கள்


ADDED : பிப் 25, 2025 04:48 AM

Google News

ADDED : பிப் 25, 2025 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அருகே, தொண்டிப்பட்டி பஞ்., குமரவேலிபா-ளையத்தில் உள்ள தார்ச்சாலை, ஆறு ஆண்டுகளாக ஜல்லிக்-கற்கள் பெயர்ந்து, 2 கி.மீ., தொலைவிற்கு ஆங்காங்கே ஜல்லிக்-கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. பல்வேறு கிராமங்களை இணைக்கும் இணைப்பு சாலை என்பதால், எண்ணற்ற மக்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

அவ்வாறு செல்லும் வாகன ஓட்டிகள், இச்சாலையில் செல்லும்-போது தடுமாறுகின்றனர். சற்று வேகமாக சென்றால் கூட பள்-ளத்தில் விழுந்து காயத்துடன் செல்கின்றனர். குறிப்பாக, மாண-வர்கள், தங்கள் சைக்கிளில் புத்தக பைகளை எடுத்து செல்லும்-போது, பாதி வழியில் விழுந்து விடுகிறது. இதனால் பள்ளிக்கு செல்ல கால விரயம் ஏற்படுகிறது. எனவே, ஜல்லி பெயர்ந்துள்ள தார்ச்சாலையை சரிசெய்ய வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us