ADDED : ஆக 31, 2024 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ தினங்களில் அம்ம-னுக்கு சிறப்பு பூஜை அலங்காரம் நடைபெறுவது வழக்கம்.
ஆவணி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு, நேற்று நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், பூஜை நடந்தது. பெண்கள் ஏராளமானேர் கலந்து கொண்டனர். நேற்று இரவு துாறல் மழை பெய்தது.
அதையும் பொருட்படுத்-தாமல் பெண்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், நாம -கிரிப்பேட்டை, சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.