sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரசு பள்ளியில் முப்பெரும் விழா

/

அரசு பள்ளியில் முப்பெரும் விழா

அரசு பள்ளியில் முப்பெரும் விழா

அரசு பள்ளியில் முப்பெரும் விழா


ADDED : ஜூலை 07, 2024 01:03 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், : குமாரபாளையம், வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலை பள்-ளியில், தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ் சிந்-தனை பேரவை சார்பில், தமிழ் கூடல் இலக்கிய விழா, தந்தையர் தின சிறப்பு பரிசளிப்பு விழா மற்றும் தமிழில் முதல் மதிப்பெண் பெற்றவருக்கு விருது வழங்கும் விழா என, முப்பெரும் விழா நடந்தது. தலைமையாசிரியர் செல்வி தலைமை வகித்தார். தமிழா-சிரியர் குமார் வரவேற்றார். பி.டி.ஏ., தலைவர் நாச்சிமுத்து, சமூக ஆர்வலர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் சிந்-தனை பேரைவ தலைவர் ரமேஷ்குமார், 'தந்தையைப் போற்-றுவோம்' என்ற தலைப்பில் பேசினார்.

விழாவில், தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி தாருணி-காவுக்கு, 'தமிழ்ச்சுடர்' விருது, சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்-பட்டது. தொடர்ந்து, பள்ளியில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பிரசன்னா, இளவரசன், திருநாவுக்கரசு ஆகி-யோருக்கும், பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாண-வியருக்கும் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us