sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வள்ளி கும்மி கலை நிகழ்ச்சி

/

வள்ளி கும்மி கலை நிகழ்ச்சி

வள்ளி கும்மி கலை நிகழ்ச்சி

வள்ளி கும்மி கலை நிகழ்ச்சி


ADDED : ஆக 26, 2024 02:47 AM

Google News

ADDED : ஆக 26, 2024 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: குமாரபாளையம் அடுத்த ஓலப்பாளையம், பாசம் அறக்கட்டளை சார்பில், ஆதரவற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான, சிவகிரி செங்குந்தம் வள்ளி கும்மி ஆட்ட குழுவினரின் கலை நிகழ்ச்சி நடந்தது. தளிர்விடும் பாரதம் அறக்கட்டளை செய-லாளர் பிரபு வரவேற்றார். 'வள்ளி கும்மி ஆட்டத்தை போற்-றுவோம், தமிழர் பாரம்பரிய கலையை போற்றுவோம்' என்ற தலைப்பில், தமிழ் சிந்தனை பேரவை தலைவர் ரமேஷ்குமார் சிறப்புரையாற்றினார்.

முதியவர்கள் அனைவரும், வள்ளி கும்மி ஆட்ட குழுவினருடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தனர். வள்ளி கும்மி குழுவின-ருக்கு, போலீஸ் எஸ்.ஐ., ராம்குமார், பேரவை நிர்வாகி பராசக்தி ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர். இல்ல பொறுப்பாளர்கள் முருகேசன், தீபா, பத்மா, நந்தகுமார், பாரதம் அறக்கட்டளை தலைவர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us