sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சாய் பாபா கோவிலில் இன்று வருஷாபிஷேக விழா

/

சாய் பாபா கோவிலில் இன்று வருஷாபிஷேக விழா

சாய் பாபா கோவிலில் இன்று வருஷாபிஷேக விழா

சாய் பாபா கோவிலில் இன்று வருஷாபிஷேக விழா


ADDED : செப் 07, 2024 07:50 AM

Google News

ADDED : செப் 07, 2024 07:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: பரமத்தி அருகே, தொட்டிப்பட்டி கிராமத்தில் சாய்பாபா கோவில் உள்ளது. பத்தாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை, 4:00 மணிக்கு தீபாராதனையுடன் விழா தொடங்குகிறது. 5:00 மணிக்கு ஹோமம் நிகழ்ச்சி, காலை, 6:00 மணிக்கு கோபுர கலச அபிஷேகம், மங்களஸ்தானம் நிகழ்ச்சி, காலை, 7:00 மணிக்கு சங்கல்ப பூஜை, 8:00 மணிக்கு கூட்டு பிரார்த்தனை, மஹா நெய்வேத்தியம் நிகழ்ச்சி நடக்கிறது.

இறுதியாக இன்று இரவு, 7:00 மணிக்கு சாய்பாபாவுக்கு தீபாராதனையுடன் விழா நிறைவடைகிறது. இன்று நாள் முழுதும் சாய் நாம ஜெபம் நடக்கிறது. பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள சீரடி சாய்பாபா வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us