sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி உயிரிழப்பு

/

டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி உயிரிழப்பு

டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி உயிரிழப்பு

டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி உயிரிழப்பு


ADDED : மார் 12, 2025 08:07 AM

Google News

ADDED : மார் 12, 2025 08:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: -பீஹார் மாநிலம், சம்பரன் மாவட்டத்தை சேர்ந்தவர் பரமானந்த் குமார், 32; இவர், பரமத்தி அருகே வள்ளியம்பட்டியில் உள்ள கோழிப்பண்ணையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 12:00 மணிக்கு தீவனம் அரைக்கும் மில்லுக்கு செல்ல, டிராக்டரில் அமர்ந்து சென்றார்.

டிராக்டரை வள்ளியம்பட்டியைச் சேர்ந்த காத்தமுத்து மகன் சதீஷ்குமார், 35, ஓட்டினார். குட்லாம்-பாறை பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்-பாட்டை இழந்து டிராக்டர் சாலையோரம் கவிழ்ந்தது. இதில், சம்-பவ இடத்திலேயே பரமானந்த்குமார் இறந்தார். பரமத்தி போலீசார், தலைமறைவான டிராக்டர் டிரைவர் சதீஷ்குமாரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us