தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பள்ளிப்பாளையத்தில்பனிப்பொழிவு அதிகரிப்பு

பள்ளிப்பாளையத்தில்பனிப்பொழிவு அதிகரிப்பு

பள்ளிப்பாளையத்தில்பனிப்பொழிவு அதிகரிப்பு


ADDED : ஜன 30, 2025 01:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2025 01:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிப்பாளையத்தில்பனிப்பொழிவு அதிகரிப்பு

பள்ளிப்பாளையம்,;பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது. நேற்று வழகத்திற்கும் மாறாக மேலும் அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை, 8:00 மணி வரை கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால், பொதுமக்கள், பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ, மாணவியர் குளிரால் அவதிப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us