நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பக்தர்கள் கிரிவலம்
சேந்தமங்கலம்:எருமப்பட்டி, தலைமலையில் பிரசித்தி பெற்ற சஞ்சீவிராய பெருமாள் கோவில் உள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில், 27 கி.மீ., துாரத்திற்கு கிரிவலப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், பவுர்ணமியையொட்டி, ஏராளமான பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து கிரிவலம் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

