sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆர்.டி.ஓ., இடமாற்றம்

/

ஆர்.டி.ஓ., இடமாற்றம்

ஆர்.டி.ஓ., இடமாற்றம்

ஆர்.டி.ஓ., இடமாற்றம்


ADDED : பிப் 15, 2025 01:51 AM

Google News

ADDED : பிப் 15, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.டி.ஓ., இடமாற்றம்

நாமக்கல்:நாமக்கல் ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றிய பார்த்திபன், மதுரை நெடுஞ்சாலை அலுவலகம் (நில எடுப்பு) தனி மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில், துணை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பத்துார் மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி, நாமக்கல் ஆர்.டி.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மோகனுார் கூட்டுறவு சர்க்கரை ஆலை வடிப்பக அலுவலராக பணியாற்றிய சிவகுமார் மாறுதல் செய்யப்பட்டு, திருச்சி மாவட்ட வழங்கல் அலுவலர் மீனாட்சி, மோகனுார் கூட்டுறவு சர்க்கரை ஆலை வடிப்பக அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us