தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கொங்கணசித்தர் குகையில் பூஜை

கொங்கணசித்தர் குகையில் பூஜை

கொங்கணசித்தர் குகையில் பூஜை


ADDED : மார் 21, 2025 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2025 01:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொங்கணசித்தர் குகையில் பூஜை

மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கொங்கணசித்தர் குகையில், வாரம்தோறும் வியாழக்கிழமையன்று குருவார சிறப்பு பூஜை நடந்து வருகிறது. அதன்படி நேற்று மதியம், 12:00 மணிக்கு பால், தயிர், கரும்பு சாறு, திருநீரு, திருமஞ்சனம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. எலச்சிபாளையம், மல்லசமுத்திரம், பெரியமணலி, சின்னமணலி, பாளையம், நாகர்பாளையம், மரப்பரை, சோமணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us