தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ சிறுமியை சீரழித்தமுதியவர் சிக்கினார்

சிறுமியை சீரழித்தமுதியவர் சிக்கினார்

சிறுமியை சீரழித்தமுதியவர் சிக்கினார்


ADDED : ஏப் 11, 2025 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2025 01:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிறுமியை சீரழித்தமுதியவர் சிக்கினார்

வாழப்பாடி:பெத்தநாயக்கன்பாளையம், பனைமடலை சேர்ந்தவர் பழனிசாமி, 60. இவர், பிளஸ் 2 படிக்கும், 17 வயது சிறுமியிடம் பழகிய நிலையில், அவர் கடந்த மார்ச்சில் கர்ப்பமானார். பின், சேலம் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. மார்ச், 6ல் வாழப்பாடி மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, குழந்தையை மீட்டு சேலம் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர். தொடர்ந்து பழனிசாமி மீது போக்சோ வழக்குப்பதிந்து அவரை தேடினர். கடந்த, 8ல் சென்னையில் இருந்த பழனிசாமியை, போலீசார் கைது செய்தனர்.

******************************

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us