தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கான்கிரீட் சாலைஅமைக்க பூஜை

கான்கிரீட் சாலைஅமைக்க பூஜை

கான்கிரீட் சாலைஅமைக்க பூஜை


ADDED : ஏப் 11, 2025 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2025 01:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கான்கிரீட் சாலைஅமைக்க பூஜை

ஆத்துார்:ஆத்துார், கொத்தாம்பாடி ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில், கான்கிரீட் சாலை அமைக்க, 4 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அப்பணிக்கு பூமி பூஜை விழா நேற்று நடந்தது. ஆத்துார் அட்மா குழு தலைவர் செழியன், பணியை தொடங்கி வைத்தார். ஊராட்சி செயலர் பிரகாஷ், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us