தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்


ADDED : ஏப் 23, 2025 02:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2025 02:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிப்பாளையம்,:பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை பகுதியில் செயல்பட்டு வந்த மின்வாரிய அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பள்ளிப்பாளையம் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பு; பள்ளிப்பாளையம் கோட்டம், வெப்படையில் இயங்கி வந்த உதவி செயற்பொறியாளர் அலுவலகம் நிர்வாக காரணங்களுக்காக, சின்னார்பாளையத்தில் அமைந்துள்ள வெப்படை துணைமின் நிலையம் வளாகத்தில், இன்று முதல் ( 23ம் தேதி) செயல்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us