தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ திருப்படி திருவிழா கோலாகலம்

திருப்படி திருவிழா கோலாகலம்

திருப்படி திருவிழா கோலாகலம்


ADDED : ஏப் 15, 2026 06:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 06:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல், நாமக்கல், ரெட்டிப்பட்டி, கூலிப்பட்டி கந்தகிரி பழனியாண்டார் கோவிலில், திருப்புகழ் திருப்படி திருவிழா குழு சார்பில், தமிழ் புத்தாண்டையொட்டி, சித்திரை முதல்நாள் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறும்.

அதன்படி, 66ம் ஆண்டு திருப்படி திருவிழா, நடந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு மலைக்கோவில் படிகளில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பின், சுவாமிக்கு அபிஷேகம், வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us