தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு


ADDED : ஜூன் 25, 2026 04:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 04:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்செங்கோடு:திருச்செங்கோடு நகராட்சி கமிஷனராக பணிபுரிந்து வந்த வாசுதேவன், திருப்பூர் மாநகராட்சி உதவி கமிஷனராக மாற்றப்பட்டார்.

திருப்பூர் மாநகராட்சியின் உதவி கமிஷனராக பணிபுரிந்த குமரன், திருச்செங்கோடு நகராட்சியின் புதிய கமிஷனராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us