தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கொங்கண சித்தர் குகையில்11ல் பங்குனி உத்திர பூஜை

கொங்கண சித்தர் குகையில்11ல் பங்குனி உத்திர பூஜை

கொங்கண சித்தர் குகையில்11ல் பங்குனி உத்திர பூஜை


ADDED : ஏப் 09, 2025 01:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2025 01:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொங்கண சித்தர் குகையில்11ல் பங்குனி உத்திர பூஜை

மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கொங்கண சித்தர் குகையில், வரும், 11ல், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மதியம், 1:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து, 12ல், பங்குனி மாத பவுர்ணமியையொட்டி, சிறப்பு பூஜை நடக்க உள்ளது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us