sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

டிசம்பரில் 2வது சத்துணவு பணியாளர் முன்னேற்ற சங்க மாநில மாநாடு

/

டிசம்பரில் 2வது சத்துணவு பணியாளர் முன்னேற்ற சங்க மாநில மாநாடு

டிசம்பரில் 2வது சத்துணவு பணியாளர் முன்னேற்ற சங்க மாநில மாநாடு

டிசம்பரில் 2வது சத்துணவு பணியாளர் முன்னேற்ற சங்க மாநில மாநாடு


ADDED : ஆக 19, 2024 05:58 AM

Google News

ADDED : ஆக 19, 2024 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், : தமிழ்நாடு சத்துணவு பணியாளர் முன்னேற்ற சங்கத்தின், மாநில பொதுக்குழு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாநில தலைவர் வீர முருகன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்-பாளர் சீனிவாசன் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் அருண்சண்-முகம், ஏழுமலை, கோவிந்தராஜ், முருகேசன் ஆகியோர் முன்-னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தமிழ்நாடு சத்துணவு பணியாளர் முன்னேற்ற சங்-கத்தை, தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையில் இணைப்-பது, சங்கத்தின், 2வது மாநில மாநாடு, வரும் டிச.,ல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. முதல்வரின் காலை உணவு திட்-டத்தை, சத்துணவு பணியாளர்களுக்கு வழங்கி, அமைப்பாளர், சமையலர், உதவியாளர் ஆகியோரை அரசு பணியாளராக அறி-விக்க வேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள காலி பணியிடங்-களை நிரப்ப வேண்டும்.சத்துணவு மையத்திற்கு உரிய பதிவேடுகளை அரசே வழங்க வேண்டும். சத்துணவு திட்டம் சிறப்பாக செயல்பட, 20 மையத்-திற்கு ஒரு மேற்பார்வையாளர் நியமனம் செய்ய வேண்டும். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சத்துணவு திட்டம் இரண்டையும் இணைத்து, தனித்துறை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்-றப்பட்டன.






      Dinamalar
      Follow us