sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஜன., 31ல் துவங்குகிறதுபார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர்

/

ஜன., 31ல் துவங்குகிறதுபார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர்

ஜன., 31ல் துவங்குகிறதுபார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர்

ஜன., 31ல் துவங்குகிறதுபார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர்


ADDED : ஜன 18, 2025 01:45 AM

Google News

ADDED : ஜன 18, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜன., 31ல் துவங்குகிறதுபார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர்

புது-டில்லி,: பார்-லி-மென்ட் பட்-ஜெட் கூட்-டத்-தொ-டர் ஜன., 31ல் துவங்கி ஏப்., 4 வரை நடக்-க-வுள்-ளது.பார்-லி-மென்ட் பட்-ஜெட் கூட்-டத் தொடர், ஜனா-தி-பதி திர-வு-பதி முர்மு உரை-யு-டன் ஜன., 31ல் துவங்-கு-கிறது. அதற்கு அடுத்த நாளான, பிப்., 1ல், மத்-திய நிதி-ய-மைச்-சர் நிர்-மலா சீதா-ரா-மன் தொடர்ந்து எட்-டா-வது முறை-யாக பட்-ஜெட் தாக்-கல் செய்ய உள்-ளார்.

இரண்டு பகு-தி-க-ளாக நடக்-க-வுள்ள பட்-ஜெட் கூட்-டத் தொட-ரின் முதல் பகுதி, ஜன., 31ல் துவங்கி பிப்., 13 வரை ஒன்-பது அமர்-வு-க-ளாக நடக்-க- உள்-ளது. அப்-போது, ஜனா-தி-ப-தி-யின் உரைக்கு நன்றி தெரி-விக்-கும் தீர்-மா-னத்-துக்கு பிர-த-மர் நரேந்-திர மோடி-யும், பட்-ஜெட் மீதான விவா-தத்-துக்கு நிர்-மலா சீதா-ரா-ம-னும் பதி-ல-ளிப்-பர். பின் சிறிய இடை-வெ-ளிக்கு பின், மார்ச்10ல் பட்-ஜெட் கூட்-டத் தொட-ரின் இரண்-டாம் பாகம் துவங்க உள்-ளது.

அப்-போது, பல்-வேறு அமைச்-ச-கங்-க-ளின் மானி-யங்-க-ளுக்-கான கோரிக்கை மற்-றும் பட்-ஜெட் செயல்-முறை மீதான விவா-தங்-கள் நடக்-கும். ஏப்., 4ல் பட்-ஜெட் கூட்-டத்தொடர் நிறை-வு-பெ-றும். இந்த கூட்-டத் தொட-ரில் மொத்-தம் 27 அமர்-வு-கள் நடக்-க-வுள்-ளன. வரு-மான வரி விலக்கு வரம்பு அதி-க-ரிப்பு, புதிய திட்-டங்-கள் குறித்த அறி-விப்பு இந்த பட்-ஜெட்-டில் இடம் பெறும் என்ற எதிர்-பார்ப்பு நில-வு-கிறது.

பார்-லி-மென்ட் மழைக்-கால மற்-றும் குளிர்-கால கூட்-டத் தொடரை எதிர்க்-கட்-சி-கள் முடக்-கிய நிலை-யில், பட்-ஜெட் தொட-ரா-வது சுமு-க-மாக நடக்-குமா என்ற எதிர்-பார்ப்-பும் உள்-ளது.






      Dinamalar
      Follow us